Thursday, April 18, 2024

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு நரம்பியல் நிபுணர் வருகை!!

Share post:

Date:

- Advertisement -


அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று (02.05.2023) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை உலக சுகாதார அமைப்பின் மூலம் “சூப்பர் ஹீரோ” மற்றும் அமெரிக்கா நரம்பியல் அகடாமியின் 2022ம் ஆண்டுக்கான “ஏ பி பேக்கர்” ஆசிரியர் அங்கிகார விருது பெற்ற மருத்துவர் டாக்டர் முஹம்மத் அ.அலீம் MDDM (Neuro) வருகை தர உள்ளார்.
இந்த நரம்பியல் மருத்துவ முகாமில், வாதம், நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி போன்றவைகளுக்கு சிகிச்சைகளும், ஆலோசனைகளும் அளிக்கப்பட உள்ளது.
மேலதிக மற்றும் முன்பதிவுகளுக்கு
செல்: 63741 76350,
டெலிபோன்: (04373 – 242324). குறிப்பு :. ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரம் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும். ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரம் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...