+2 பொதுத்தேர்வில் அதிரை பள்ளிகள் சார்பில் மொத்தம் 485 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 457 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.2 சதவீத தேர்ச்சி ஆகும். இந்நிலையில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பெயர் விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி 600க்கு 575 மதிபெண்களை பெற்று காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி J.சுஹைனா அதிரையிலேயே முதல் மாணவியாக தேர்வாகியுள்ளார். அதேபோல் இமாம் ஷாஃபி பள்ளியை சேர்ந்த மாணவிகளான அ.ஹம்னா (574) மற்றும் அ.ஹபீபா (566) ஆகியோர் முறையே!2ம் மற்றும் முன்றாம் இடங்களை பிடித்துள்ளனர். அதிரையை பொருத்தமாட்டில் கல்வியில் ஆண் பிள்ளைகளை காட்டிலும் பெண் பிள்ளைகளே அதிக மதிப்பெண்கள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
More like this
மரண அறிவிப்பு- செ.சீ.அ. அகமது அமீன்.
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் ASM முகம்மது முஹைதீன் அவர்களின் மகனும் மர்ஹும், ஹாஜி SSA முகம்மது அபூபக்கர் அவர்களின் மருமகனும், ASM ஜமால்...
அதிரையில் அண்ணா பிறந்த நாள் கொண்டாட்டம்- 10 இடங்களில் கொடியேற்றி அசத்தல்...
அதிராம்பட்டினத்தில் அண்ணாவின் பிறந்தநாள் விழா மேற்கு நகர திமுக சார்பில் கொண்டாடப்பட்டது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மேற்கு நகர திமுக சார்பில் முன்னாள்...
அமீரகத்தில் கலக்கும் அதிரையர் இர்ஃபான் அலி – கைப்பந்தாட்ட நாயகன் விருதை...
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கைப்பந்தாட்ட போட்டியில் பிரபல வீரர்களை பந்தாடிய இர்ஃபான் அலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த போட்டியில் கர்நாடக அணியின்...