தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர்களே!
உங்கள் உயர்கல்வி கனவை நனவாக்க பின்வரும் தொண்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
உயர்கல்வி உதவிக்கு விண்ணப்பிக்க:
NGO list in alphabetical order
NGO List 👇
- Agaram Foundation
2.Anandham Foundation
3.ChiefMaker
4.GoldHeart Foundation
5.Hope3 Foundation
6.Maatram Foundation
https://admissions.maatramfoundation.com/
7.SEEEDS
8.Shooting Stars Foundation
https://www.bit.ly/ssfscholars
9.Siruthuligal Foundation
https://bit.ly/SifoApplicationForm2023
10.Team Everest
https://www.everestscholarship.com
முக்கியமான குறிப்பு :
மேற்கண்ட தொண்டு நிறுவனங்கள் தங்கள் உயர்கல்வி உதவிக்கு விண்ணப்பிக்கும் மாணவ-மாணவியர்களிடமிருந்து எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிப்பதில்லை.
மேலே உள்ள இணைப்புகள் மூலம் இந்தவாழ்த்துகள் தொண்டு நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்க.
உங்களது எதிர்காலம் சிறக்க வாழ்த்து