கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.அ.நூர் முகமது அவர்களின் மகளும், K.P.நைனா முகம்மது அவர்களின் மருமகளும், மர்ஹூம் எம்.எஸ் சேக்தாவூது அவர்களின் மனைவியும், மர்ஹூம் அலி தம்பி மரைக்கான் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் அஜ்மல் கான், மர்ஹூம் J.J.ஷாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாரும், எஸ்.சையது முபாரக், எஸ்.முகமது இஸ்மாயில் ஆகியோரின் தாயாரும், A.மீரா முகைதீன் மாமியும், A.சலீம் மாலிக், S.ஜாசிம் அஹமது S. நூருல் ஆபிதீன் ஆகியோரின் உம்மமாவுமாகிய S.செவத்தம்மாள் அவர்கள் இன்று(14/05/23) மதியம் 2:30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள் .
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .
அன்னாரின் ஜனாஸா இன்று(14/05/23) இரவு இஷா தொழுகைக்குப் பிறகு கடற்கரைத் தெரு ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.
மரண அறிவிப்பு: S.செவத்தம்மாள் அவர்கள்..!!
713
previous post