அதிரை கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ரமலானுக்கு முன்பதாக புதிதாக புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. புதுப்பிக்கப்பட்ட சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம், கடந்த 12/05/2023 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகை முடிந்தவுடன் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தில் நடைபெற்றது.
கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாக கமிட்டியினர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இளைஞர்கள், முஹல்லாவாசிகள் என திரளானோர் பங்கேற்றனர். இதில் கீழ்க்கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
தலைவர் : B. பாவா பகுருதீன்
துணைத் தலைவர் : H. ஃபஹீம்
செயலாளர் : M. அன்சர்தீன்
துணைச் செயலாளர் : M. பயாஸ் அஹமது
துணைசெயலாளர் : B. சபீக் அஹமத்
பொருளாளர் : A. ஹாதிம்
துணைப் பொருளாளர் : Z. அஹமது ஜக்கரியா
கௌரவ ஆலோசகர்கள் :
அகமது(சார்)
அசாருதீன்
ஹசன் அலி
நூருல் ஆபிதீன்
முகமது ஜமீல்
முஹம்மது ஹாசிம்
செயற்குழு உறுப்பினர்கள் :
ஆதில் அய்யூப்
இஸ்மாயில்
அப்துல்லா
முஹம்மது ஜாசம்
இக்ராம்
பாரி
ரிஜா
அப்துல் மாஜித்
ஹாசிம்
அசீம்





