புதுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது ஹனீஃபா அவர்களின் மகளும், மர்ஹூம் சி.மு. சிக்கந்தர் அவர்களின் மருமகளும், S.வருசை முகம்மது அவர்களின் மனைவியும், சம்பைபட்டினம் சாதிக் பாட்சா அவர்களின் மாமியாரும், தெளஃபீக், இர்ஃபான், அப்துல் மாலிக், முகம்மது ஜெமீல், இம்ரான்கான் ஆகியோரின் வாப்புச்சாவும், முகம்மது ஃபாரூக், அஸ்லம், மர்ஹூம் தமீம் அன்சாரி, புஹாரி சரீஃப் ஆகியோரின் தாயாருமான S.ஆசியா மரியம் அவர்கள் இன்று(18/05/23) மதியம் 3:00 மணியளவில் புதுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(18/05/23) இரவு 9:00 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.
மரண அறிவிப்பு: S.ஆசியா மரியம் அவர்கள்..!!
356