கீழத் தெருவை சேர்ந்த மர்ஹூம் சுல்தான் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது இப்ராஹிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் நெய்னா முகமது ,மர்ஹூம் சாலிஹ் ஆகியோரின் சகோதரரும், அப்துல் ரஹ்மான், புகாரி, மஹ்ரூஃப் ஆகியோரின் மாமனாரும், முகமது இஸ்மாயில், அகமது கபீர் ஆகியோரின் மைத்துனரும், முகமது அசாருதீன் அவர்களின் சிறிய தகப்பனாரும், சதாம் உசேன், உசேன் ஆகியோரின் தகப்பனாருமாகிய தக்வாப் பள்ளி மீன் மார்க்கெட் மீன் வியாபாரி எஸ்.அப்துல் வஹாப் அவர்கள் இன்று(23/05/23) காலை 11:30 மணியளவில் பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(23/05)23) மஃரிப் தொழுகைக்குப் பிறகு பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.
மரண அறிவிப்பு: தக்வாப் பள்ளி மீன் மார்க்கெட் மீன் வியாபாரி எஸ்.அப்துல் வஹாப் அவர்கள்..!!
286
previous post