Home » சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்து: 207 பேர் பலி, 900க்கும் மேற்பட்டோர் காயம்!

சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்து: 207 பேர் பலி, 900க்கும் மேற்பட்டோர் காயம்!

by Admin
0 comment

ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.தற்போதைய நிலவரப்படி இந்த விபத்தில் 207 பேர் உயிரிழந்துள்ளனர், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

நேரம் : 3.10Am

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter