Home » முத்துப்பேட்டை புகாரி ஷரிபு மஜ்லிஸ் நிறைவு நாள் நிகழ்ச்சி அழைப்பு !!

முத்துப்பேட்டை புகாரி ஷரிபு மஜ்லிஸ் நிறைவு நாள் நிகழ்ச்சி அழைப்பு !!

0 comment

முத்துப்பேட்டை புகாரி ஷரிபு மஜ்லிஸ் நிறைவு நாள் நிகழ்ச்சி அழைப்பு
முத்துப்பேட்டையில் நடைபெற்று வரும் புகாரிஷரிபு மஜ்லிஸின் 28ம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரபியுல் அகிர் பிரை 1(20-12-2017) அன்று நடைபபெறும்
20-12-2017 புதன்கிழமை நடைப்பெறும் நிகழ்ச்சிகள்
காலை 8.30மணிக்கு திருக்குரான் ஷரிபு ஒதுதல்
காலை 9.00மணிக்கு ஹதிஸ் ஷரிப் ஒதுதல்
காலை 9.30மணிக்கு சிறப்பு பயான்
காலை 11.30மணிக்கு துஆ நிகழ்ச்சி நிரைவு

நடைப்பெறும் என அப்பகுதி புகாரி ஷரிபு மஜ்லிஸ் முத்துப்பேட்டை.முஸ்ரிம் ஜமாத் அறிவித்துள்ள்து…

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter