440
பட்டுக்கோட்டை வட்டார மாற்று திறனாளிகளுக்கு மாதம் ஒருமுறை வருவாய் கோட்ட அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும்.
அதன்படி இம்மாதம் 23ஆம் தேதி நடக்கவிருந்த சிறப்பு முகாம் நிர்வாக காரணங்களுக்காக வேறு தேதியில் நடத்தப்படும் என பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்திருக்கிறார்.
அதற்கான சுற்றறிக்கை விரைவில் வெளியாகும் என அதிகார்கள் தெரிவிக்கிறார்கள்.