77
தஞ்சாவூர் மாவட்டம் அதிரை எக்ஸ்பிரஸ்: ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக டிசம்பர் 26இன்று காலை 11:15 மணி முதல் லுஹர் தொழுகை வரை ஜனாசா குளிப்பாட்டுதல் செய்முறை விளக்க நிகழ்ச்சி ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் அப்துல் ஹாதி மௌலானா, இப்ராஹீம் மௌலானா, அப்துல் மஜீது ஆகியோர் கலந்துகொண்டு ஜனாசா குளிப்பாட்டுவதற்கான ஒழுங்குமுறைகளை கற்பித்தனர். இதில் சுமார் 80க்கும் மேற்பட்டடோர் வரை கலந்துகொண்டு ஜனாசா குளிப்பாட்டுவதற்கான நெறிமுறைகளை கற்றுக்கொண்டனர்.