237
அதிரை எக்ஸ்பிரஸ்:- நெல்லை மாவட்டம், பம்பொழி, வடகரை, அச்சன்புதூர், மேலகரம் உள்ளிட்ட பகுதியில் லேசான நில அதிர்வு. வீடுகள் அதிர்ந்தது,இதனால் பீதியடைந்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.இதனால் அங்கு பரபரப்பாக காணப்படுகிறது.