Home » இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: கடலுக்கு அடியில் சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கின..!!

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: கடலுக்கு அடியில் சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கின..!!

0 comment

மும்பை: இந்தியாவின் முதல் புல்லட் ரயில்பாதைக்கான பணிகள் தொடங்கியுள்ளது. சுமார் 1,10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள புல்லட் ரயில் பணிகளுக்கு ஜப்பான் ரூ.88,000 கோடி நிதியுதவி செய்கிறது. மும்பை – அகமதாபாத் இடையே 508 கி.மீ தூரம் செல்லும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter