அதிரை மக்களின் உறவுப்பாலமான அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் மற்றும்,மாத இதழ் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த நாட்காட்டிகளை தாயாரித்து வழங்கி வருகிறோம். பல்வேறு நிறுவன பங்களிப்புடன் வெளியாகி உள்ள 2025ஆம் காலண்டரின் சிறப்பு அம்சங்களாக உள்ளதாவது.
20×15 அளவிளான இந்த காலண்டர் வண்ண கலரினால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
அட்டையின் பின்புறம் முக்கிய குறிப்புகளுடன் அதிரையிலிருந்து செல்லும் அரசு தனியார் பேருந்து அட்டவணைகள், ரயில் சேவை குறிப்புகள் அத்தியாவசிய தொலைப்பேசி எண்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கி உள்ளன.
அரசு அலுவலகங்கள், மக்கள் கூடுமிடங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைத்து தரப்பு அலுவலகங்களுக்கும் எமது காலண்டர்கள் வழங்கப்பட உள்ளன.
அதுப்போக அயலக வாசகர்கள் யாருக்கும் எமது காலணடர்கள் தேவைப்படும் பட்சத்தில் பின்வரும் தொடர்பு எண்களை தொடர்பு கொண்டால் காலண்டர்கள் விரைவாக அனுப்பி வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
+918056644437