அதிராம்பட்டினம் ராயல் ஃபுட்பால் கிளப் வீரரான அஃப்சர்கான் பாரதிதாசன் பல்கலைக்கழக அணியின் முக்கிய வீரராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
கடந்த 21ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிவரை கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தென் இந்திய நடைபெற்ற கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு அணிக்கு வெற்றி வாய்ப்பை தேடி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய அளவில் கால்பதித்த அதிரை கால்பந்து வீரருக்கு அதிராம்பட்டினம் ஜமாத்தார்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர் ஆசிஃப் அகமது ஆகியோர் பாராட்டினர்.