180
தஞ்சை: ஆளுநர் ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் தஞ்சையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கருப்புக்கொடியுடன் பேரணியாக சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.