தரகர் தெருவை சேர்ந்த மர்ஹீம் பாட்சா மரைக்காயர் மகனும்.மர்ஹும் முகமது சுல்தான் அவர்களுடைய மருமகனும் பி.மதார்சா ஷேக் தாவூத் இவர்களின் சகோதரரும், மர்ஹும் கே.நூர்முகமது, மர்ஹீம் முகமது காசிம் மர்ஹும் முகமது அலி மரைக்காயர், மர்ஹும் நெய்னாமலை இவர்களின் மச்சானும் மர்ஹும் மைதீன் குப்பை, வெள்ளதுரை (எ) முகமது மீரா சாகிப், ஹாஜா முஹைதீன் இவர்களின் சாச்சாவும், ஹைநூர்தீன் ஹஜ்முகைதீன் இவர்களின் தகப்பனாரும்மாகிய O.P. ஒலிஷா சாகிப் அவர்கள் இன்று காலை 11 மணியளவில் தரகர் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாஷா இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு தரகர் நெரு முகைதீன் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
More like this

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)
புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.
புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...

மரண அறிவிப்பு : ஜூலைஹா அம்மாள் அவர்கள்!
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். ஹாஜா முகைதீன் அவர்களுடைய மகளும், முத்துப்பேட்டை மர்ஹூம். சின்னத்தம்பி மறைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம்....





