மரண அறிவிப்பு : மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம். முகம்மது பாசி மற்றும் கா.நெ. அப்துல் ஜப்பார் ஆகியோரின் பேரனும், மர்ஹூம். M.M.S. அஜ்மல்கான் அவர்களின் மகனும், M.M.S. பசிர் அகமது, மர்ஹூம் M.M.S. ஜாகிர் உசேன், M.M.S. அன்வர் பாட்சா, M.M.S. முகம்மது சேக்காதி ஆகியோரின் சகோதரரின் மகனும், M.M.S. முகம்மது நவீத் அவர்களின் சகோதரருமாகிய M.M.S. முகம்மது ரிஸ்வான் அவர்கள் 28.01.2025 நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 29/01/25 புதன்கிழமை காலை 9.00 மணியளவில் பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.