Wednesday, February 19, 2025

தமிழ்நாடு மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு.!

spot_imgspot_imgspot_imgspot_img

‘வாட்டர் ஹீட்டரை’
OFF செய்து விட்டு குளிக்க மின் வாரியம் வேண்டுகோள்.

வீடுகளில் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தும் பொதுமக்கள், தண்ணீர் சூடேறியவுடன் வாட்டர் ஹீட்டரை அணைத்துவிட்டு குளிக்குமாறு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பு:

தற்போது பனிக்காலமாக இருப்பதால் தண்ணீர் சூடேற் றும் வாட்டர் ஹீட்டர் இயந்திரத்தை பாதுகாப்பாகவும், கவன மாகவும் பொதுமக்கள் கையாள வேண்டும்.

வாட்டர் ஹீட்டர் இயந்திரத்தை இயக்கத்தில் வைத்துக்கொண்டு குளிக்க வேண் டாம்.

மேலும் நீர் வெப்பநிலையை அடைந்தவுடன் வாட்டர் ஹீட்டரை அணைத்துவிட்டு குளிப்பது பாதுகாப்பானது.

வாட்டர் ஹீட்டரை அணைக்காமலேயே குளிக்கும்போது பல நேரங்களில் மின் விபத்து ஏற்படுகிறது.

மேலும் அனைவருடைய இல்லங்களிலும் உயிர் பாதுகாப்பு சாதனத்தை (RCCD) அமைத்து தங்கள் குடும்ப உறவுகளை பாது காக்க கேட்டுக்கொள்கிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கவுன்சிலர்கள் பகுருதீன், அன்சர்கான்!

2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் குடியுரிமை திருத்தம் சட்டம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான...

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!

இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி...

⭕⭕⭕BREAKING : அதிரை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் – இருவர்...

அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் கண்ணன் இவரது மகன் அரவிந்த் வயது 20 இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 16...
spot_imgspot_imgspot_imgspot_img