84
அதிரை எக்ஸ்பிரஸ்:- முத்துப்பேட்டை கோபாலசமுத்திரம் அருகே சாலை விபத்து இருவர் சம்பவ இடத்தில் மரணம் ஒருவர் கவலைக்கிடம்.
முத்துப்பேட்டை அடுத்துள்ள கோபாலசமுத்திரம் அருகே இன்று 4மணியளவில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிர்ழந்தனர் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து கவலைக்கிடமாக இருக்கிறார் விபத்து குறித்த முத்துப்பேட்டை காவல்துரையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.