118
அதிரை பேரூராட்சி காட்டுக்குளம் அருகில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் பொதுமக்களின் நிதி உதவியுடன் வைக்கப்பட்ட குப்பைக்கூண்டு சமூக விரோதிகளால் களவாடப்பட்டதாக தெரிகிறது.
இன்று காலை தலைவர் மற்றும் செயலர் காட்டுக்குளம் சென்று ஆய்வு செய்தனர்.