
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மல்லிப்பட்டிணம் சமுதாய நலமன்ற ஆம்புலன்ஸ் SDPI கட்சியிடம் ஒப்படைப்பு…!
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் சமுதாய நலமன்றம் நிர்வகித்து வந்த ஆம்புலன்ஸ் சேவையை நேற்று(17.3.2020) SDPI கட்சியின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.
இதில் நலமன்ற தலைவர் அப்துல் ஹலீம்,நிர்வாகிகள் சகாப்தீன்,ஹசன் மைதீன் ஆகியோர் ஆம்புலன்ஸ் குறித்தான...
அதிரையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்ட அழைப்பு…!
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் ஷாஹின் பாக் தொடர் போராட்டம் 40 இடங்களில் நடைபெற்று வந்தது.
அந்தவகையில் அதிராம்பட்டினத்தில் ஷாஹின் பாக் 27 வது நாட்களாக...
தேனி மாவட்டம் கம்பத்தில் கொரோனாவா? : உண்மை நிலவரம் தான் என்ன??
சீனாவில் முளைத்த கொரோனா என்கிற கொடிய உயிர் கொல்லி நோய் தற்போது உலகாளவிய அனைத்து நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை பாதுக்கப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு...
தஞ்சை தெற்கு மாவட்ட திமுக நடத்திய போட்டியில் மல்லிப்பட்டிணம் கிரிக்கெட் அணி வெற்றி…!
தஞ்சையில் திமுக நடத்தும் தலைவர் கிரிக்கெட் லீக் முதல் சுற்று போட்டியில் மல்லிப்பட்டிணம் கிரிக்கெட் அணி வெற்றி.
திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது, இதில்...
பாஜக ஏவிய கொடூர சட்டத்தில் இருந்து விடுதலை! நாடாளுமன்றத்துக்கு வருகிறேன்- பரூக் அப்துல்லா
ஸ்ரீநகர்: மத்திய பாரதிய ஜனதா அரசு ஏவிய பொது பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விடுதலையாகி உள்ள ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, தாம் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க உள்ளதாக...
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண உதவி செய்து வரும் அதிரை இக்லாஸ்...
புதுத்தெரு இஃக்லாஸ் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில்
சுரைக்கா கொள்ளை பகுதியில் தீ விபத்தால் எரிந்த குடிசை பகுதி மக்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக உணவும், வீட்டிற்கு தேவையான அத்தியாவசியமான அன்றாட...









