
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிரை, மல்லிப்பட்டினம் PFI,SDPI கட்சி சார்பாக குடியரசு தின விழா கொண்டாட்டம்!!
நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிரை மற்றும் மல்லிப்பட்டினம் PFI, SDPI கட்சி சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின்...
தஞ்சை ததஜ ஆர்ப்பாட்டத்தில் மல்லிப்பட்டிணம் ஜமாஅத்தார்கள் பெருந்திரளாய் பங்கேற்பு…!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெறும் போராட்டத்தில் மல்லிப்பட்டிணம் மக்கள் பங்கேற்பு.
தேசம் முழுவதும் குடியுரிமை மசோதவிற்கு எதிராக பல்வேறு வகையில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களையும் செய்து வருகின்றனர் பொதுமக்கள்....
மல்லிப்பட்டிணம்: பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சி மன்றத்தலைவரிடம் வார்டு உறுப்பினர் கோரிக்கை மனு….!
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் 3வது வார்டு உறுப்பினர் ரமீஸ் பேகம் ஊராட்சி மன்றத்தலைவரிடம் கோரிக்கை மனு.
மல்லிப்பட்டிணம் 3வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அடிப்படை தேவைகளை தொடர்ந்து செய்து தரவேண்டி ஊராட்சி மன்றத்தலைவர் ஜலீலா ஜின்னாவிடம்...
சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு : அதிரையில் உரை நிகழ்த்துகிறார் ஹுசைன் மன்பஈ!!
அதிரை தாரூத் தவ்ஹீத் சார்பாக பல்வேறு மார்க்க விளக்க பொதுக் கூட்டங்கள் அதிரையில் நடைபெறுவது வழக்கம். இதனடிப்படையில் தற்போது உள்ள அரசியல் சூழலில் மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து...
குடியுரிமை சட்டத் திருத்தம் : பெண்களுக்கு அதிரை SDPI கட்சி ஆலோசனை!!
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக...
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கம்பம் இஸ்லாமியர்கள் நோன்பு வைத்து பிரார்த்தனை!!
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு ஆதரவு அளித்துள்ள தமிழக அரசை கண்டித்து பல்வேறு ஊர்களில் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக கல்லூரி மாணவ,மாணவிகள் குடியுரிமை...









