
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி துணைத்தலைவராக மாசிலாமணி தேர்வு…!
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக மாசிலாமணி தேர்வு செய்யப்பட்டார்.
இன்று(11.1.2020) காலை துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் மல்லிப்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாசிலாமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.வெற்றிப் பெற்றதையடுத்து...
திமுகவின் செயல் கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது காங்கிரஸ் கட்சி அறிக்கை…!
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது.
திமுக தலைமையில் இருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.மாவட்ட அளவில் பேசி முடிவெடுக்க எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை.மாவட்ட ஊராட்சி...
தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர்கள் துணை முதல்வர் ஓ....
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக துணை முதல்வர் மாண்புமிகு ஓ. பன்னீர் செல்வம் அவர்களை இன்று (09.01.2020) தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக...
பழனியில் வெளிநாட்டவர்கள் பாரம்பரிய உடையுடன் சாமி தரிசனம்…!
பழனி முருகன் கோயிலில் அமெரிக்காவை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மாணவர்கள் தமிழர் பாரம்பரியபடி உடை அணிந்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ராட்சஸ்ட்டர் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை பேராசிரியராக...
மல்லிப்பட்டிணம், பேராவூரணி பகுதிகளில் அறிவிக்கபட்ட மின்தடை நாளை(10.1.2020) ரத்து…!
நாளை(10.1.2020) அறிவிக்கபட்டு இருந்த மின்சார மாதந்திர பராமரிப்பு பணி நிறுத்தி வைப்பு.
பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், புதுப்பட்டிணம் போன்ற பகுதிகளுக்கு மாதந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நாளை இருக்காது என்று மின்சார...
அதிரை மக்களுக்கு தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் அவசர அறிவிப்பு!!
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இது நாளுக்கு நாள் போராட்டங்களாகவும் வலுவடைந்து வருகிறது.
இந்தச்...









