
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பாஜக எம்எல்ஏவால் பாலியலுக்குள்ளான பெண் தீ வைத்து எரிப்பு..!
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவில் பாலியல் பலாத்காரம் செய்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை சிவம், சுபம் திரிவேதி ஆகிய இருவர் கடந்த ஆண்டு டிசம்பர்...
மரண அறிவிப்பு ~ கனீஸ் பாத்திமா…!
மரண அறிவிப்பு ஆஸ்பத்திரித் தெருவை சேர்ந்த மர்ஹூம் எம்.எம் அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும், அஹமது மஹ்மூன் அவர்களின் மனைவியும், முஹம்மது இர்பான், முஹம்மது அஸ்லம் இவர்களின் சகோதரியும், ஜமால் முகமது, அப்துல்...
போயா வெங்காயம்.. பதைபதைக்கும் மக்கள்!!
சமையலறையில் அடிப்படை தேவையாக இருக்கும் வெங்காயத்தின் விலை சில இடங்களில் 150 ரூபாயைதொட்டுவிட்டது. மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பே வெங்காயத்தின் விலையை குறைக்க இறக்குமதிக்கு பல சலுகைகளை அறிவித்திருந்த நிலையில்...
அதிரையில் நாளை மின் தடை!!
மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பரமாரிப்பு பணி நடைபெற இருப்பதால், இவ்வழித்தடத்தில் மின்சாரம் பெரும் மதுக்கூர் , முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கு...
நீயா..! நானா.. தொடரும் பந்தயத்தால் : பயணிகள் அச்சம்!!
அதிரையை அடுத்த பட்டுக்கோட்டையிலிருந்து - தஞ்சாவூர் செல்லும் வழியில் அவ்வப்போது பேரூந்து விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த விபத்துகளுக்கு காரணம் பேரூந்து ஓட்டுனர்களின் கவனக்குறைவும் போட்டியும் தான் என்றால் மிகையல்ல.
இன்று காலை...
தொடர் கனமழையால் அதிரையில் சுவர் இடிந்து விபத்து??
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தென்மேற்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதால் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திண்டுக்கல் தேனி, தஞ்சாவூர் போன்ற...








