
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் அதிரையர் மர்மமான முறையில் மரணம்!!
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டிணத்தை சேர்ந்வர் சபியுல்லா. இவர் சென்னை மன்னடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை சபியுல்லா அவர் தங்கியிருந்த விடுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். உடனே விடுதியில்...
காவல் நிலையத்தில் திரண்ட அதிரை நீர்நிலைப் பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர்…!
தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் புகார் மனு.
அதிராம்பட்டினத்திற்கு வரவேண்டிய ஆற்று நீரை வரவிடாமல் சமூக விரோதிகள் சிலர் இரும்பு தடுப்புகளை கொண்டு தடுத்து நிறுத்தியுள்ளனர்.இதனால் நீர்...
மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் இரட்டை மடி இழுப்பதாக பொய்யான புகாரில் ஆய்வு செய்த அதிகாரிகள்…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் மீன்வளத்துறை ஆய்வாளர் திடீர் ஆய்வு.
தடைசெய்யப்பட்ட இரட்டை மடி இழுப்பதாக குறிப்பிட்ட படகு மீது நாட்டுப்படகு சங்க தலைவர் ஜெயபால் வாட்ஸ்அப் வாயிலாக அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று(3.11.2019)...
மல்லிப்பட்டிணம் மனோராவில் காவு வாங்க காத்திருக்கும் பள்ளம், உயிர்பலியை தவிர்க்க முன்வருமா அரசு…?
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே மனோராவில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மூடப்படாத பள்ளம்.
தஞ்சை மாவட்டத்தில் மிகவும் பிரசதிப்பெற்ற சுற்றுலா தளம் மனோரா.இங்கு முறையான பராமரிப்பின்றி புதர்களும்,செடிகளும் மண்டி காணப்படுகிறது.இந்நிலையில் மனோராவிற்கு அருகே அமைந்துள்ள சுற்றுச்சுவருக்கு...
சீக்கியர்களை வரவேற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்….!
சீக்கிய யாத்ரீகர்களை வரவேற்க கர்தார்பூர் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், தமது கடைசி காலத்தை பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்திலுள்ள கர்தார்பூரில் கழித்தார். இதன் நினைவாக அங்கு...
மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்கு அதிநவீன ரோந்து படகு தேவை,ஜலீல் முகமது கோரிக்கை…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் புதிய துறைமுகத்திற்கு பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பதற்கு நவீன ரோந்து படகு அத்தியாவசியமானது என்பதால் அரசு உடனடியாக பரிசீலக்க வேண்டும் என்று M.ஜலீல் முகமது கோரிக்கை.
மழை,புயல் போன்ற இயற்கை சீற்றங்களில்...









