
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மல்லிப்பட்டிணத்தில் படுஜோராக விற்பனையாகும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் பகுதியில் தடைசெய்யப்பட்ட தங்கு தடையின்றி அமோகமாக நடைபெற்று வருகிறது.
மல்லிப்பட்டிணம் பகுதிகளில் பொது இடங்களில் எந்தவித அச்சமின்றி தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்து வருகின்றனர். லாட்டரி சீட்டு விற்பனையின்...
மல்லிப்பட்டிணம் மரண அறிவிப்பு ~ முகமது ரஃபி(வயது 40) அவர்கள்…!
மல்லிப்பட்டிணம் புதுமனைத் தெருவைச் சேர்ந்த
முகமது யாசின் அவர்களின் மகனாரும்,
(லக்கோஸ்டா) மொபைல் ஷாப் ரஜீஸ்கான்,ப்ரோஸ்கான் அவர்களின் சகோதரருமாகிய முகமது ரஃபி(40) அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் ஜனாசா முகைதீன் ஜூம்ஆ...
மதுக்கூரில் ஆழ்துளைக் கிணறு மூடு பணியில் SDPI கட்சி…!
#மதுக்கூரில் இரண்டு #ஆழ் துளை கிணறுகள் மூடப்பட்டது களத்தில் #SDPI கட்சினர்
மதுக்கூர் இடையக்காடு பகுதியில் பாத்திமா மரியம் மற்றும் அர்ரஹ்மான் செல்லும் வழியில் ஆழ் துளை கிணறு மூடப்படாத நிலையில் இருந்தது இது...
அதிரையில் ஹஜ்,உம்ரா வழிகாட்டி சிறப்பு நிகழ்ச்சி…!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை (1.11.2019) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு AJ பள்ளிவாசலில் ஹஜ் மற்றும் உம்ரா வழிகாட்டி சிறப்பு நிகழ்ச்சி அத் தவ்பா ஹஜ் & உம்ரா...
மல்லிப்பட்டிணத்தில் மக்கள் வியக்கும் வண்ணம் சாலை அமைத்த ஒப்பந்ததாரர்…!
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணத்தில் புதியதாக அமைக்கப்பட்ட சாலையில் பள்ளம்,விரசல்.
பல ஆண்டு இழுபறிக்கு பின் ஈசிஆர் சாலையில் இருந்து முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் வழியாக துறைமுகம் வரை புதியதாக 14.49 லட்சம் செலவில் தார்சாலையை...
அதிரையில் மிதக்கும் MSM நகர் கவனிக்குமா ஊராட்சி நிர்வாகம்…!
அதிராம்பட்டினம், எம் எஸ் எம் நகர் குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேடுகளையும், பல வகையான நோய்களை உண்டாக்கும் குப்பை கூலங்களும் குவிந்து கானப்படுகின்றன.
மழைக்காலங்களில் வீடுகளிலும் தெருக்களிலும் மழைநீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை...









