
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம்…!
தஞ்சை தெற்கு மாவட்டம், மல்லிப்பட்டிணம் நகரத்தின் பல பகுதிகளில் SDPI கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் இன்று(26.10.2019) காலை 7 மணியளவில் வழங்கப்பட்டது.
மல்லிப்பட்டிணத்தின் முக்கிய பகுதிகளில் முகைதீன் ஜூம்ஆ பள்ளி,புதுமனைத்தெரு,வடக்குத் தெரு,இராமர் கோவில்...
பட்டுக்கோட்டையில் ரெயில்வே கேட் கீப்பர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கல்…!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ரெயில்வே கேட்கீப்பர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டன.
பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி அகல ரயில் பாதையில் பணிபுரிகின்ற மொபைல் கேட்கீப்பர்களுக்கு தீபாவளி...
சாவர்கருக்கு பாரத ரத்னா விருது சுதந்திரப் போராட்ட வீரர்களை இழிவுபடுத்தும் செயல் – எஸ்.டி.பி.ஐ....
பா.ஜ.கவின் மகாராஷ்டிரா தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, இந்துத்துவ தத்துவத்தின் பிதாவான வினாயக் தாமோதர் சாவர்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதை வழங்குவதாக அறிவித்திருப்பதை எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டிக்கிறது.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின்...
அதிராம்பட்டினம் TIYA அமைப்பு சார்பாக டெங்கு தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்..!
அதிராம்பட்டினம், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் (TIYA), தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பாலகர்வாடி...
மரண அறிவிப்பு ஏ. கமாலூதீன் அவர்கள்..!
மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஏ.அப்துல் அஜீஸ் அவர்களின் மகனும், மர்ஹும் தொ.கா அப்துல் லத்தீப் அவர்களின் மருமகனும், மர்ஹும் இ.மு சாகுல் ஹமீது, மர்ஹும் இ.மு ஹாஜி ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் மருமகனும்,...
அதிரை TIYAவின் புதிய நிர்வாகிகள் தேர்வு(புகைப்படங்கள்)….!
அதிரை TIYAவின் புதிய நிர்வாகிகள் தேர்வு (புகைப்படங்கள்)
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அதிரை TIYA வின் புதிய நிர்வாகிகள் தேர்வு 18.10.2019 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பின்...









