
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிரையில் ஆயுர்வேத இலவச மருத்துவ ஆலோசனை முகாம்!!
மதுரையில் 74 ஆண்டுகால பரம்பரை ஆயுர்வேத வைத்தியசாலையான தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலை, எலும்பு மற்றும் மூட்டு வலி சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவச மருத்துவ ஆலோசனை முகாமை வருகிற (18-09-2019) புதன்கிழமை அதிரை...
அதிரையில் 73வது ஆண்டு புகாரி ஷரீஃப் நிறைவு!!
அதிரையில் கடந்த ஆகஸ்டு மாதம் (02-08-2019) வெள்ளிக்கிழமை முதல் அஜ்ஜாவியத்துஷ் ஷாதுலிய்யா பள்ளிவாசலில் புகாரி ஷரீஃப் துவங்கியது. தொடர்ந்து 40 நாட்களாக நடைபெற்று வந்த இந்த புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்று (14-09-2019) சனிக்கிழமையுடன்...
அதிரை அருகே விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய பட்டுக்கோட்டை சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளர்!!
அதிரை அடுத்த பட்டுக்கோட்டை பாலத்தளி அருகே இன்று மதியம் வேன் மீது பைக் மோதி சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் சிக்கினார்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளர் K. மகேந்திரன் தனது சொந்த ஊரான...
காதிர் முஹைதீன் கல்லூரி விவகாரம் : தமுமுக கடும் எச்சரிக்கை!!
அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமன வழக்கில் யுஜிசி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த நான்கு நாட்களுக்கு முன் உத்தரவிட்டது.
இவ்வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கல்லூரி நிர்வாகம் புதிய...
காணமல் போன மீனவர்களின் உடல் கரை ஒதுங்கியது!!
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த (02-08-2019) வெள்ளிக்கிழமை புதிய படகு வாங்குவதற்காக பேருந்து மூலம் கடலூருக்குச் சென்றனர்.
பின்னர் அங்கு போட்டியா எனப்படும் புதிய ரக பைபர்...
ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் 3 முதல் 5வது திட்டம் : அதிரையர்களே முடிவு செய்யலாம்!!
அதிரை வரலாற்றில் மிகப்பெரும் சேதத்தையும், சோகத்தையும் ஏற்படுத்திச் சென்ற கஜா புயலை அதிரையர்கள் யாராலும் மறக்க முடியாது. இந்த கொடூர கஜா புயலால் மடிந்துபோன தென்னை மரங்களை மறு உருவாக்கம் செய்யும் நோக்கோடு...









