
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
செங்கற்கள் நடுவே குப்பை கூண்டு : துப்புரவு பணியாளர்களுக்கு Cmp லைனில் இடையூறு!!
அதிரையில் தினந்தோறும் இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் அதிரை பேரூராட்சியின் துப்புரவுத் தொழிலாளர்கள் ஊரில் இருக்கும் குப்பைக் கூளங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்றுயை தினம் வழக்கம் போல...
மதுக்கூரில் ததஜ சார்பில் இரத்ததானமுகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி…!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் கிளையின் சார்பில் 7.9.2019 அன்று இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறிதல் மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி தஞ்சை...
காதிர் முஹைதீன் கல்லூரி விவகாரம்: யுஜிசி பதிலளிக்க உத்தரவு!!
அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி உதவிப்பேராசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில், யுஜிசி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. யுஜிசியின் இணைச்செயலர், பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர், கல்லூரி செயலர் ஆகியோர்...
பட்டுக்கோட்டையில் பிரபல தனியார் கல்லூரியின் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்….!
சென்னை மற்றும் கோவையில் இயங்கி வருகிறது தானிஷ் அஹமத் இன்ஜினியரிங் கல்லூரி. இதன் தென் மண்டல மாணவர் சேர்க்கை அலுவலகம் பட்டுக்கோட்டையில் தலைமை அஞ்சலகம் அருகில் உள்ளது.
மேற்படி கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ஆசிரியர்...
“நாம் முதலில் இந்து” – சர்ச்சை ஏற்படுத்திய ரவீந்திரநாத் குமார் பேச்சு !
தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சின்னமனூர் பகுதியில் இந்து முன்னணி சார்பாக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்துகொண்டார் தேனி நாடாளுமன்ற உறுப்பினர்...
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு நாளை சிறப்பு மருத்துவர் வருகை!!
அதிரையின் பழைமை வாய்ந்த மருத்துவமனையாக கருதப்படும் ஷிஃபா மருத்துவமனை புணரமைக்கப்பட்டு தற்போது புதுப் பொலிவுடன் இயங்கி வருகிறது. நெடுங்காலமாக கண் மருத்துவ சேவையில் சிறந்து விளங்கும் வாசன் கண் மருத்துவ குழு,கடந்த மாதம் ...









