
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிரையில் அச்சமற்ற வாழ்வு, கண்ணியமான வாழ்வு மாபெரும் கருத்தரங்கம்…!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடுமுழுவதும் அச்சமற்ற வாழ்வு,கண்ணியமான வாழ்வு என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில் அதிராம்பட்டினம் சாரா மண்டபத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை (9.8.2019 ) மாபெரும் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.இந்த...
காஷ்மீர் விவகாரம்: அதிரையில் மஜக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…!
அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
தஞ்சை தெற்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370...
அதிரை WFC தொடர்: காரைக்குடியிடம் போராடி வீழ்ந்த நாகூர்!!
அதிரை வெஸ்டர்ன் கால்பந்து கழகம் சார்பாக 9 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய கருத்தம்மா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள்...
மல்லிப்பட்டிணம் விசைப்படகு மற்றும் நாட்டுபடகு மீனவர் சங்க கூட்டம்…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் பாரம்பரிய விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் இன்று(3.8.19) காலை 10 மணியளவில் மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் AK.தாஜுதீன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பாரம்பரிய...
நீரின்றி அமையாது உலகு ~ அதிரை ரியாஸ்…!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நம் அனைவர்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக. ஆமின்
அனைத்து முஹல்லா சகோதரர்களுக்கு
பொது நலன் கருதி அன்பான வேண்டுகோள்:
“தண்ணீர்”பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது? என்பது பற்றி உலகிற்கு உணர்த்த வேண்டிய...
அதிரையில் புஹாரி ஷரீஃப் ஆரம்பம்!!
அதிரையில் 73 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்று (02-08-2019) வெள்ளிக்கிழமை துவங்கியது.
72 ஆண்டுகளுக்கு முன்னர் அதிரை நகர பெரும்பாலான மக்கள் காலரா எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு...









