
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிரை AFFA 2019 கால்பந்துத் தொடரில் வெற்றிக் கோப்பையை உச்சிமுகர்வது யார்? ஓர் அலசல்..!!
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக 16 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி அதிரை ஷிஃபா மருத்துவமனை அருகே உள்ள கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இத் தொடரில்...
அதிரை SSMG தொடர்: நீயா..நானா.. நடந்தது என்ன??
அதிரை SSMG நினைவாக 19 ம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர்கள் கால்பந்துக் கழகம் சார்பாக 25 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்துத் தொடர் போட்டி 25 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதில்...
அதிரை கால்பந்து தொடர்களின் நிலவரங்கள்!!
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக 16 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி அதிரை கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்றைய முதலாவது அரையிறுதிப் போட்டியில் அதிரை AFFA...
தமிழ்நாடு மீனவ பேரவை சார்பில் மல்லிப்பட்டிணம் மீன்பிடி தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் மீன்பிடி தொழிலாளர்களுக்கு நிவாரணப்பொருட்களை தமிழ்நாடு மீனவ பேரவை பொதுச்செயலாளர் AK.தாஜுதீன் நேற்று (28.6.2019) வழங்கினார்.
கஜா புயலால் பாதிப்புக்குள்ளான தமிழ்நாடு சோசலிச மீன்பிடி தொழிலாளர் நலசங்கத்தினருக்கு மல்லிப்பட்டிணம் புதிய துறைமுகத்தில் அமைந்துள்ள...
மல்லிப்பட்டிணம் கிராமசபா கூட்டத்தில் காரசார விவாதம்…!
தமிழகம் முழுவதும் உள்ள 12000க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. மே 1 உழைப்பாளர் தினம் அன்று நடத்தப்பட வேண்டிய கூட்டம் தேர்தல் நடைபெற்றதால் தள்ளிவைக்கப்பட்டு இன்று(28.06.2019) நடைபெற்றது.அதனடிப்படையில்...
அதிரை SSMG தொடர்: கண்டனூரிடம் வீழ்ந்தது விருதாச்சலம்!!
அதிரை SSMG நினைவாக 19 ம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர்கள் கால்பந்து கழகம் 25 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்துத் தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று...









