
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மல்லிப்பட்டிணம் நகர SDPIகட்சியினர் அமமுக நிர்வாகிகளுடன் சந்திப்பு….!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் நகர SDPI கட்சி நிர்வாகிகள் பேராவூரணி அமமுக ஒன்றிய கவுன்சிலர் கள்ளம்பட்டி செல்வத்தை இன்று(மார்ச் 15) சந்தித்து சால்வை அணிவித்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் SDPI கட்சி கூட்டணி...
நாடாளுமன்றத் தேர்தலில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் திமுக கூட்டணிக்கு ஆதரவு!!
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் அமைப்புச் செயற்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10-03-2019) காலை 10.30 மணியளவில் திருச்சி KMS ஹாலில் அமைப்புத் தலைவர் PM.அல்தாஃபி தலைமையில் நடைபெற்றது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கூட்டணிக்கு...
மனிதநேய மக்கள் கட்சிக்கு ராஜ்யசபா எம்பி??
2019 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் மாதம் 18 ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்த மனித நேய மக்கள் கட்சிக்கு...
தமிழகத்தில் ஏப்ரல் 18 ல் தேர்தல் : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
17 வது மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி சுனில் அரோரா இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதியை அறிவித்தார்.
அதன் படி 7 கட்டங்களாக தேர்தல்...
மல்லிப்பட்டிணம் மீனவ சங்கத்தினர் முதல்வர்,துணை முதல்வருடன் சந்திப்பு…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் விசைபடகு மீனவர் சங்க நிர்வாகிகள் முதல்வர்,துணை முதல்வருடன் சந்திப்பு.
கஜா புயலால் கடலோர பகுதியான மல்லிப்பட்டிணம் சிதைந்து சின்னாபின்னமாய் போனது.இதில் வாழ்வாதாரமான விசைப்படகுகள்,நாட்டுப்படகுகள் சுக்கு நூறாய் போனது.இவற்றிற்கு அரசு குறிப்பிட்ட நிவாரண...
அதிரை அம்மன் மண்டப கும்பாபிஷேக விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெரு அருள்மிகு சந்தன மாரியம்மன் ஆலயத்திற்கு எதிரே உள்ள அம்மன் மண்டப கும்பாபிஷேகம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்...









