
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
எல்லையில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு மல்லிப்பட்டிணம் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் அஞ்சலி….!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் இன்று(பிப் 17) கொண்டாடப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் துவக்க நாளான பிப்ரவரி 17 அன்று தேசம் முழுவதும் அவ்வமைப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.மல்லிப்பட்டிணம் ஏரியா...
மரண அறிவிப்பு..,மேலத்தெரு சேர்ந்த ஹபீப் ரஹ்மான் அவர்கள்..!
மேலத்தெரு சூணா வீட்டை சேர்ந்த ஹாஜி நெ.மு.செ. முகம்மது ஹனீபா அவர்களின் மகனும், கா.மு.செ.அப்துல் பரகாத் அவர்களுடைய மருமகனும்,N.M.S.சகாபுதீன், ராஜிக் ஆகியோரின் சகோதரரும், N.M.S.அன்சாரி,M. ஜாகிர் ஹுசைன் ஆகியோரின் மைத்துனரும், கமருல் ஜமான்,முகமதுமீரசாஹிப்...
முஸ்லீம்களின் சொத்துக்கள் சூரையாடல் பாஜகவினர் வெறியாட்டம்…!
இந்திய சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டாலும், அவருடைய கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் சிலர் ஜம்மு பிரதேசத்தில் இஸ்லாமியர் குடியிருக்கும் பகுதிகளில் வன்முறையை...
அதிரையில் கார்,சுமோ,வேன் ஓடவில்லை…!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் கார்,வேன்,சுமோ வாகனங்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் இன்று(பிப் 5) ஈடுபட்டன.
காவல்துறையினரின் தவறான அணுகுமுறையால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுவதாக என்று வீடியோவில் பதிவு செய்துவிட்டு சென்னையை சேர்ந்த ராஜேஷ்...
ஆட்சியை கலைத்தாலும் அதையும் சந்திக்க தயார் மோடிக்கு மம்தா சவால்…!
ஆட்சியைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினால், அதையும் சந்திக்கத் தயார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி...
மல்லிப்பட்டிணம் திமுக கிளை பொறுப்பாளராக தாஜ்முகமது தேர்வு…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் திமுக கிளை பொறுப்பாளராக S.தாஜ் முகமது தேர்வு.
கடந்த பிப்ரவரி 2 அன்று தஞ்சை தெற்கு மாவட்ட மீனவர் அணி தலைவர் VMR.முகமது ராஃபிக் தலைமையில் நடைபெற்ற மல்லிப்பட்டிணம் திமுக கிளை...









