
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவராக அழகிரி நியமனம்,திருநாவுக்கரசர் நீக்கம்…!
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கு...
மல்லிப்பட்டிணத்தில் திமுக கிராம சபா கூட்டம்…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் திமுகவின் கிராம சபா கூட்டம் இன்று (ஜன 29) மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல் படி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கிராம சபா கூட்டம்...
அதிரை அருகே காங்கிரஸ் கட்சியின் குடியரசு தின பொதுக்கூட்டம்…!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிரை அருகே மகிழங்கோட்டையில் நேற்று (ஜன 27) காங்கிரஸ் கட்சியின் குடியரசு தினவிழா மற்றும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.இக் கூட்டத்தில் அகில இந்திய இளைஞர்...
மல்லிப்பட்டிணம் கிராம சபா கூட்டத்தில் ராஜிவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சங்கத்தினர் மனு…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் சரபேந்திர ராஜன்பட்டிணம் ஊராட்சியில் 70வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபா கூட்டம் GK.மூப்பனார் நடைபெற்றது.
கிராம சபா கூட்டத்தில் ராஜிவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சங்க வட்டார...
அதிரை ரோட்டரி சங்கத்தின் 70வது குடியரசு தின கொண்டாட்டம்….!
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக அதிராம்பட்டினம் அண்ணா தெரு அரசு தொடக்கப்பள்ளியில்நமது நாட்டின் 70 வது குடியரசு தின விழா நடைபெற்றது.
தேசிய கொடியினை அதிரை ரோட்டரி சங்க செயலாளர், இசட்.அகமது மன்சூர் தேசிய...
அதிரையில் அடுத்த திருட்டு, அயர்ந்து தூங்கும் காவல்துறை…!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஆசாத் நகரில் இருசக்கர வாகனம் திருட்டு.
ஆசாத் நகரை சேர்ந்த அப்துல்லா என்பவர் தன்னுடைய வெள்ளை நிற ஹோன்டா ஆக்டிவா 5G TN 49 BU 2100 என்ற பதிவெண்...









