
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ராகுல் காந்தியின் துபாய் சொற்பொழிவில் திரளான மல்லிப்பட்டிணம் இளைஞர்கள் பங்கேற்பு(படங்கள்)..!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள் மத்தியில் நேற்று (11/01/2019)...
மல்லிப்பட்டிணத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம், அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் நியாய விலைக்கடையில் கட்டுங்கடங்காத மக்கள் கூட்டம்.
தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைக்கு பொங்கல் பரிசும்,ரூபாய் 1000ம் அறிவித்துள்ளது. ஜனவரி 8ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி...
அதிரை இமாம் ஷாஃபி பள்ளியின் விளையாட்டு விழா அழைப்பு!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் செயல்பட்டு வரும் இமாம் ஷாபி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த நவம்பர் மாத முதல் வாரத்தில் ஆண்களுக்கான ஆண்டு விளையாட்டு விழா நடைபெறுவதாக இருந்தது.
திடீரென்று வானிலை மாறி...
விமன் இந்தியா மூவ்மெண்டின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு….!
விமன் இந்தியா மூவ்மெண்டின்(விம்) மாநில பொதுக்குழு கூட்டம் இன்று(ஜன.06) திருச்சி, டி.வி.எஸ்.டோல்கேட், எஸ்.எஸ். மஹாலில் காலை 11.00 மணியளவில் துவங்கியது.
இக்கூட்டத்தில் மாநில தலைவர் நஜ்மா பேகம் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். தேசிய...
ஆவணியாபுரம் மாணவன் கொலையில் திடுக்கிடும் தகவல்…!
தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள ஆவணியாபுரத்தை சேர்ந்த மும்தசர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அவரை கடத்தி சென்ற சிலர் 5 லட்ச ரூபாய் கேட்டு...
மல்லிப்பட்டிணம் அருகே நெட்டோடையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்கும் விழா…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே உள்ள நெட்டோடை கிராமத்தில் கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட 41 வீடுகளை புணரைமைத்து இராம்நாடு ராயல்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் அப்துல் கலாம் இலட்சிய இந்திய இயக்கம் இணைந்து...









