
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மல்லிப்பட்டிணம் தீனியாத் மதராஷாவில் அரையாண்டு தேர்வு(படங்கள்)…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் மக்தப் மதராஷா மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
உலக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூகத்தில் மார்க்க கல்வியையும் ஊட்டிட வேண்டும் என்ற ரீதியில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டிணம் போன்ற பகுதிகளில் மக்தப்...
அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் அஹமது ஆசிப் திருமண விழா!!
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்தின் மூத்த நிருபர்களில் ஒருவரான M.அஹமது ஆசிப் அவர்களின் திருமணம் இன்று (24-12-2018) திங்கட்கிழமை நடைபெற்றது.
முன்னதாக இத் திருமண விழாவை சிறப்பிக்க வருகை தந்தோர்களை நண்பர்கள் புடைசூழ குடும்பத்தினர்கள்...
மல்லிப்பட்டிணம் : SDPI கட்சியினரால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் புணரைப்பு பணி தீவிரம்…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியின் வீடுகள் புணரமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது.
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று மல்லிப்பட்டிணம்.இங்கு பல குடியிருப்புகள் தரைமட்டமாகிவிட்டன.மாநிலம் முழுவதும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட...
மல்லிப்பட்டிணம் மரண அறிவிப்பு ~ ஜெய்த்துன் அம்மாள் அவர்கள்
மல்லிப்பட்டிணம் புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சே.மு அப்துல் ஹக் அவர்களின் மனைவியும், முகமது முகைதீன்,தீன் கூல்ட்ரிங்ஸ் சேக் அலாவுதீன்,லுக்மான்,ஜவாஹிர்,அமானி,ஹாலிது இவர்களின் தாயாருமாகிய ஜெய்த்துன் அம்மாள் அவர்கள் இன்று (15.12.2018) காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி...
அதிரை,மல்லிப்பட்டிணத்தை புறக்கணிக்கும் அதிகாரிகள் கவனத்தில் கொள்வாரா மாவட்ட ஆட்சியர்..!
கடந்த மாதம் 16ம் தேதி அதிகாலையில் தமிழக டெல்டா மாவட்டங்களை கஜா என்னும் புயல் புரட்டிப்போட்டு விட்டுச் சென்றது. இன்னமும் கூட மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்....
இருண்ட வீட்டுக்கு மின்சார கட்டணமா? SDPI கட்சி மல்லிப்பட்டிணம் நகரத்தலைவர் கடும் கண்டணம்…!
வீடு,வாழ்வாதரம்,உடைமை யாவற்றையும் இழந்து பரிதவித்து நிவாரணம் கிடைத்திடாத என்று ஏங்கி நிற்கும் அப்பாவி பொது மக்களிடம்,
கஜா புயல் தாக்கத்தால் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி இருக்கும் மல்லிப்பட்டிணம்...









