
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
கஜா புயல் : அதிரையை தாக்க வாய்ப்பு??
வங்கக் கடலில் நிலை கொண்ட கஜா புயல் தற்போது நாகப்பட்டினம் - வேதாரண்யம் இடையே கரையை கடந்துக் கொண்டிருக்கிறது.
இந்த கஜா புயலின் காரணமாக நேற்று புதுச்சேரி, காரைக்கால், தஞ்சாவூர், இராமநாதபுரம் உள்ளிட்ட 8...
மல்லிப்பட்டிணம் நகர எஸ்டிபிஐ கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம்….!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் நகர SDPI கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று (15.11.2018) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நகரத்தலைவர் அப்துல் பகத் தலைமை தாங்கினார், நகரச்செயலாளர் ஜவாஹீர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கஜா புயல் கரையை கடக்க...
பசுமை அதிரை இலக்கை முன்னெடுத்த அதிரை ரோட்டரி சங்கம்….!
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக "பசுமை அதிரை" என்ற இலக்கோடு 12/11/2018 அன்று நகரின் முக்கிய சாலை ஓரங்களில் மரக்கன்று நட்டு கூண்டுகள் வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக அதிரை தரகர் தெரு ஜும்மா பள்ளி வளாக...
அதிராம்பட்டினம் பிலால் நகர் ஜமாஅத் சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம்…!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் பிலால் நகர் ஜமாஅத் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் டெங்கு,பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது, அதனை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசும், தன்னார்வ அமைப்புகளும்,பொதுமக்களும் சேர்ந்து...
மரண அறிவிப்பு ~ முகமது மரியம்
கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது லெப்பை அவர்களின் மகளாரும்,
மர்ஹூம் ஷேக் அலாவுத்தீன் அவர்களின் மனைவியும், அப்துல் காதர், மௌலானா மௌலவி முஹம்மது முகைதீன் ஆலிம் அவர்களின் தாயாரும், அஹ்மது மன்சூர் அவர்களின் மாமியாருமாகிய...
மரண அறிவிப்பு : மேலத்தெரு ஃபாத்திமா அவர்கள்!!
அதிரை மேலத்தெருவை சேர்ந்த முட்டாஸ்கார வீட்டு லியாக்கத் அலி அவர்களுடைய மகளும் முகமது ஆபிதின் அவர்களுடைய சகோதரியும் மற்றும் ஜெகபர் சாதிக் அவர்களுடைய மனைவியுமான ஃபாத்திமா அவர்கள் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா...









