
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிரையில் படுஜோர் விற்பனையில் பட்டாசுகள்….!
தீபாவளி என்றாலே புத்தாடை நியாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ பட்டாசுகள் தான் நம் நினைவிற்கு வரும்.சிறுவர் முதல் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும பல்வேறு வகையான வண்ண வண்ண பட்டாசுகள் அதிரையில் குவிந்துள்ளன.
இந்த...
அதிரையில் இருசக்கர வாகனம் திருட்டு….!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இசிஆர் சாலை இரயில்வே கேட் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு.
அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான். இவர் இசிஆர் சாலையில் இரயில்வே கேட் அருகில்...
அதிரை அருகே வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்துள்ள சேண்டாக்கோட்டை அருகே வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.
இன்று காலை முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டைய நோக்கி சென்ற வாகனமும், பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை நோக்கி வந்த வாகனமும்...
அதிரையருக்கு சவூதியில் பிரிவு உபசார விழா…!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்த கேப்டன் என்று எங்களால் அன்புடன் அழைக்கக்கூடிய எம்.எஸ் முஹம்மது மன்சூர் (வயது 60). 25 ஆண்டுகளுக்கும் மேலாக சவுதியில் உள்ள நிறுவனத்தில் எலக்ட்ரிக்...
டெங்கு குறித்து மல்லிப்பட்டிணம் SSM மருத்துவமனையின் மருத்துவர் பிரபாகரன் பேட்டி…!
பரவிவரும் டெங்கு குறித்து மல்லிப்பட்டிணம் SSM மருத்துவமனையின் மருத்துவர் பிரபாகரன் அதிரை எக்ஸ்பிரஸ் மூலமாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கிறார்.
https://youtu.be/4wlXPGkOPMc
மல்லிப்பட்டிணத்தில் குழந்தை விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் சமூக பாதுகாப்பு துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் குழந்தை திருமணம் தடுத்தல் குறித்து பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க வட்டார ஒருங்கிணைப்பாளர்...









