
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிரை அருகே 150 கிலோ கஞ்சா பறிமுதல், ஒருவர் கைது…..!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடல் வழியாக கஞ்சா கடத்துவதாக கடலோர காவல் படைக்கு தகவல் வந்ததது.
இதனையடுத்து இன்று காலை கடலோர காவல்படையினர், ஊர்காவல் படையினர் செங்காங்காடு கடல் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்....
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திருவாரூரில் திமுக ஆர்பாட்டம்!!
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்...
நாசாவில் தங்கப்பதக்கத்துடன் பிரிலியண்ட் மாணவர்கள்!!
அதிரையை அடுத்த புதுக்கோட்டை உள்ளூரில் உள்ள பிரிலியண்ட் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் (கடந்த வருடத்திலிருந்து) கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம்.
அது போல இந்த வருடமும் மாணவ / மாணவிகளுக்கு கல்விச் சுற்றுலா...
மல்லிப்பட்டினம் கிராம சபா கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு….!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் கிராம சபா கூட்டத்தில் ராஜிவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சங்கதன் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் அ.நூருல் அமீன் தலைமையில் மனு அளித்தனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மல்லிப்பட்டினம் கிராம பஞ்சாயத்...
மிகக் குறைந்த விலையில் நிறைவான வீட்டு மனை : அதிரையில் ஓர் ஆச்சரியம்!!
அதிரையில் முதன் முதலாக அரசு அங்கிகாரம் பெற்ற வீட்டு மனைகள் தர்போது விற்பனையில். மனைகள் முழுவதும் 30 மற்றும் 24 அடி தார் சாலைகள் அமைந்துள்ளன, மனைகள் முலுவதும் அபிவிருத்தி செய்யபட்டு உடனே...
அதிரை மமகவின் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு விளக்க பொதுக் கூட்டம் நேரலை(Live)!!
திருச்சியில் அக்டோபர் 7 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மனித நேய மக்கள் கட்சியில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெற்ற உள்ள நிலையில், இந்த மாநாடு ஏன் என்ற தலைப்பில் அதிரை பேரூந்து...









