
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிரை,மல்லிப்பட்டிணம் சுற்றுப்புறப் பகுதிகளை குளிர்வித்த மழை!!
அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் இன்று அதிகாலையில் இடி,மின்னலுடன் மழை பெய்தது.
கடந்த சிலநாட்களாக காலை நேரங்களில் இருந்தே கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.இந்நிலையில் இன்று அதிகாலை 2:30...
எச்.ராஜா ஒரு எச்.ஐ.வி கிருமி என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கடும் கண்டனம்…!
எச்.ராஜா ஒரு எச்.ஐ.வி கிருமி என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கடும் கண்டனம்.
கடந்த காலங்களில் தொடர்ந்து பாஜகவினர் பெண்களை மிகவும் வன்மமான முறையில் திட்டி வருகின்றனர்.எஸ்வி.சேகர் அண்மையில் பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசினார்,அதேப்...
நாளை அனைத்து மருந்து கடைகளும் மூடல்!!
நாடு முழுவதும் ஆன் லைன் மருந்து விற்பனை செய்யப்படுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.
இதனால் தரம் குறைந்த மற்றும் காலாவதியான போலி மருந்து விற்பனை செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மருத்துகள், மருத்துவரின்...
காசோலை மோசடி வழக்கு : வாதாடி வென்ற SDPI வழக்கறிஞர் சஃபியா நிஜாம்!!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இடையாத்தி கிழக்கு மந்திக்கோன் விடுதி கிராமத்தை சேர்ந்த முருகையன் மனைவி நாடியம்மாள், சூரப்பள்ளத்தைச் சேர்ந்த மைதீன் கனி நாடியம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டதில்...
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் அவலத்திற்கு தீர்வு காண சமூக ஆர்வலர் கோரிக்கை!!
பட்டுக்கோட்டை மட்டுமல்ல அதனைச் சுற்றி இருக்கிற, மணமேல்குடி , முத்துப்பேட்டை பேராவூரணி , ஒரத்தநாடு மன்னார்குடி என பல பகுதிகளிலிருந்து, கிராமப்புறங்களிலிருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை நாடி வருகிறார்கள்.
வரக்கூடிய நோயாளிகளும்,
சிகிச்சைக்காக...
அதிரை ரோட்டரி,NSS மற்றும் கால்நடை பராமரிப்பு துறை நடத்திய கால்நடை மருத்துவ முகாம்…!
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் பட்டுக்கோட்டை கோட்ட கால்நடை பராமரிப்பு துறை,ராஜாமடம் அரசு மேல்நிலை பள்ளி NSS மாணவர் அமைப்பு இனைந்து நடத்திய இலவச கால்நடைமருத்துவ முகாம் மற்றும் சிறப்பு கருத்தரங்கம் ராஜாமடம்...









