
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பாரத் பந்த் : அதிரையும் வெறிச்சோடியது!!
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசைக் கண்டித்து பாரத் பந்த் எனும் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.
இந்த முழு அடைப்பிற்கு பலதரப்பட்ட...
பாரத் பந்த் எதிரொலி மல்லிப்பட்டினத்தில் முழு அடைப்பு…..!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்.
பெட்ரோல்,டீசல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசை கண்டித்து தேசம் முழுவதும் காங்கிரஸ் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில்...
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!!
கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சிக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
விலைவாசி அதிகரித்ததால் மக்கள் அன்றாட தேவைகளுக்கு கூட திண்டாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு...
மத்திய அரசை கண்டித்து நாடு முழுதும் நாளை பந்த் !!
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக நாளை நடக்கும் போராட்டம் காரணமாக தமிழகத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். இதற்கு அதிமுக, பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி ஆட்சிக்கு...
உதயமானது ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் மாநில தலைவராக பதவி வகித்த ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி ததஜ நிர்வாகத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இதனால் ததஜவில் இருக்கும் உறுப்பினர்கள் மத்தியில் பலத்தரப்பட்ட அதிர்ச்சிகளும் குழப்பங்களும், நிர்வாகத்தில் அடுத்தடுத்து...
மல்லிப்பட்டினம் VRV மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்….!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள VRV மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
முகாமில் சென்னையிலிருந்து எலும்பு முறிவு,பொது நல மருத்துவர்,மகப்பேறு,குழந்தைகள் நல...









