
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அல்தாஃபியின் புதிய பாதையில் இலட்சிய பயணம்!! (நேரலை – Live)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் மாநில தலைவர் P.M. அல்தாஃபியை ததஜ நிர்வாக குழு சில குற்றச்சாட்டுகளை கூறி வெளியேற்றியது.
இதன் பின்னர் தொடர்ந்து தனது முகநூல் வாயிலாக தாவா பணியையும் சமூக பணியையும்...
காங்கிரஸ் நடத்தும் முழு அடைப்பிற்கு தமிழக விசைப்படகு மீனவர் நலசங்கம் ஆதரவு….!
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் பெட்ரோல்,டீசல் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது.இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி...
மல்லிப்பட்டினம் நகர SDPI யின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டின் பொதுக்கூட்ட அழைப்பு.!!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் சார்பாக ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டின் விளக்கப் பொதுக்கூட்டம் செப்டம்பர் 10 அன்று மாலை நடைபெற இருக்கிறது.
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு முன்னாள் மாவட்ட...
செப்டம்பர் 10 முழு அடைப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியது திமுக…..!
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைப்பெற்றது. திமுக தலைவராக மு.க ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் தலைமையில் நடைபெறும் முதல்...
மல்லிப்பட்டினத்தில் ராஜிவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்க கூட்டம்!!
ராஜிவ்காந்தி பஞ்சாயத் சங்கம் சார்பாக தஞ்சாவூர் மண்டல கூட்டம் மல்லிப்பட்டினம் மனோராவில் நேற்று(செப் 7) மாலை 4 மணியளவில் நடைபெற்றது .
கூட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் A.நூருல் அமீன் தலைமை தாங்கினார். கிராம சபா...
அதிரை மமக சார்பில் அரசமைப்பு சட்ட மாநாட்டின் ஆலோசனை கூட்டம்!!
மனித நேய மக்கள் கட்சி சார்பில் அக்டோபர் 7 ம் தேதி திருச்சியில் அரசமைப்பு சட்ட, மாநிலம் தழுவிய மாநாடு நடைபெற உள்ளது.
இம் மாநாட்டில் கலந்து கொள்வது பற்றியும், மாநாட்டிற்காக செயல் வீரர்கள்...









