
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிரை அல் மகாதிப் நடத்தும் 6ம் ஆண்டு திருக் குர்ஆன் போட்டி!!
அதிரை அல் மகாதிப் நடத்தும் 6ம் ஆண்டு திருக் குர்ஆன் போட்டி இஜாபா பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இத் திருக் குர்ஆன் போட்டியில் சிறுவர்கள் குர் ஆன் கிராஅத் அழகிய குரலில் ஓத...
அதிரையில் சிறப்பாக நடைபெற்ற ரோட்டரி சங்கத்தின் இலவச மருத்துவ முகாம்…!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து இன்று (25.8.2018) சனிக்கிழமை அதிரை நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமை...
அதிரை ஈத் மிலன் கமிட்டியின் பெருநாள் சந்திப்பு நேரலை (Live) ஒளிபரப்பு!!
அதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்தும் 6 ம் ஆண்டு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பெருநாள் சந்திப்பில்...
பண்ணவயலில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்….!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பண்ணவயலில் சாலை மறியல்.
பட்டுக்கோட்டை பேராவூரணி இடையே இணைக்கும் பிரதான சாலையாகும். பண்ணவயலில் இயங்கி வரும் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சாலை மறியல்.சாலை...
தேனி: அமமுகவில் இணைந்த முஸ்லீம் லீக்கினர்!
தேனி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆலிம் M .அஹமது முஸ்தபா , பெரியகுளம் வராக நதி மேம்பாட்டுக் குழு தலைவர் AJ அமானுல்லாஹ் , தேனி...
காரணமின்றி மூடப்பட்ட நூலகம் திறக்கப்படுமா??
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மழவேனீற்க்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒரு நூலகம் கடந்த 8 வருடங்களாக பூட்டிய நிலையில் உள்ளது.
கடந்த 2010 ம் ஆண்டுகளில் நடுவிக்காடு ஊராட்சி...









