Friday, October 11, 2024

பேனாமுனை

368 Articles written
spot_imgspot_img
உள்நாட்டு செய்திகள்

மீண்டும் சென்னை – ஜித்தா விமானப் பயண சேவை தொடங்கியது சவுதியா ஏர்லைன்ஸ்..!!

கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல், குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து வந்தது. பலமுனை முயற்சிகளுக்குப் பிறகு வருகிற 02/10/2024 தேதியிலிருந்து...

அதிரையில் நாளை மின்தடை…!!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்டுக்கோட்டை துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 25/09/2024 புதன்கிழமை(நாளை) அதிராம்பட்டினம்...

அமைச்சர் கே.என்.நேருவுடன் S.H.அஸ்லம் சந்திப்பு..!!

அதிராம்பட்டினம் நகராட்சியின் 2வது வார்டு கவுன்சிலராக மேற்கு நகர திமுக பொறுப்பாளரும் முன்னாள் சேர்மனுமான S.H.அஸ்லத்தின் மனைவி சித்தி ஆயிஷா இருந்து வருகிறார். நகர்மன்ற தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில்...

தமிழ்நாட்டிலேயே அதிரை மேற்கு நகரம் தான் நம்பர் ஒன்.! எம்.எல்.ஏ புகழாரம்..!!

கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதிரையில் திமுக மேற்கு நகர பொறுப்பாளர் S.H.அஸ்லம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் பட்டுக்கோட்டை...
உதவிக்கரம்
பேனாமுனை

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை பார்த்த இஞ்சினியர்...

பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பேட்டிற்கு பதிலாக தென்ன மட்டையை பயன்படுத்தி கிரிக்கெட் விளையாடினார்கள் அதனைக் கண்ட மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த பொறியாளர்...
பேனாமுனை

அதிரையில் புதிய பள்ளிக்கூட கட்டிடத்தை திறந்து வைத்த முதலமைச்சர்..!!

அதிரையில் நூற்றாண்டு பழமையான  சூனா வீட்டு பள்ளி என்கிற ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் படிக்க கூடிய இந்த பள்ளியில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய வகுப்பறை கட்டிடம்...
பேனாமுனை

வெஸ்டர்ன் கால்பந்துக் கழக தொடர் போட்டி..!!

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து கழகம் சார்பாக 13ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்துத் தொடர் போட்டி மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் நாளை (18-07-2024) வியாழக்கிழமை நடைபெற உள்ளது.பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த...
பேனாமுனை

மரண அறிவிப்பு: சென்னையில் அதிரையர் வஃபாத்..!!

செக்கடி தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.நென ஹனிஃபா அவர்களின் மகனும், மர்ஹூம் நெ.மூ.க அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும், மர்ஹூம் பாக்கர் சாஹிபு அவர்களின் சகோதரரும், அப்துல் ரஹ்மான் அவர்களின் தகப்பனாரும், H....
பேனாமுனை

மரண அறிவிப்பு : ஆய்ஷா அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெரு கண்ணாப்பை வீட்டை சேர்ந்த மர்ஹூம் மு.செ. முகம்மது சரீஃப் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.செ. முகம்மது சேக்காதி அவர்களின் மருமகளும், மர்ஹூம் மு.செ. அப்துல் கரீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம்...
பேனாமுனை

அதிரையில் கொடூரம் – மாமியாரை கொலை செய்த மருமகன் –  அரைமணி நேரத்தில் கைது...

அதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரக்குமார் (33வயது). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு  அதிராம்பட்டினம் மன்னப்பன் குளக்கரை பகுதியை  சேர்ந்த முனியாண்டியின் மகள் ரஞ்சிதாவை (31வயது) காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன்...