அதிரையில் 12வது வார்டுக்கு உட்பட்ட நடுத்தெரு கீழ்புறம் 3வது சந்தில் தார்ச்சாலை சிதிலமடைந்து கிடப்பதால் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் சறுக்கியபடி விபத்திற்குள்ளாவது வாடிக்கையாய் வந்த நிலையில், இது குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் கடந்த மார்ச் மாதம் செய்தி வெளியிட்டது. 15 வருடத்திற்கும் …
உள்ளூர் செய்திகள்
-
பத்திரிகை துறைக்கும் அதிரைக்கும் நீண்ட கால தொடர்பு உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே அதிரையில் இணைய ஊடகங்கள் தொடங்கி செயல்பட்டன. அதன் தொடர்ச்சியாக பல்வேறு ஊடகங்கள் அதிரையில் தொடங்கப்பட்டு மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. பெரும்பாலான ஊடகங்கள் பொருளாதார நோக்கமின்றி மக்கள்…
- உள்ளூர் செய்திகள்விளையாட்டு
அதிரை AFCC நடத்தும் Under 17 கிரிக்கெட் தொடர் : உத்வேகத்துடன் விளையாடும் இளம் வீரர்கள்!!
by எழுத்தாளன்by எழுத்தாளன்அதிரை ஃபிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் AFCC சார்பாக 17 வயதிற்குட்பட்டோருக்கான Under 17 கிரிக்கெட் தொடர் நேற்று துவங்கியது. அதிராம்பட்டினம் அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் மொத்தம் 5 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். முன்னதாக இந்த Under…
- உள்ளூர் செய்திகள்
அடாவடியில் ஈடுபட்ட அதிரை திமுக கவுன்சிலரின் கணவர்! நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வலியுறுத்தல்!!
by உண்மையானவன்by உண்மையானவன்அதிரையில் ARDA அமைப்புக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்ற மருத்துவமனைக்கான கட்டுமான பணியை அதிரை எக்ஸ்பிரஸ் நிருபரும் தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளரான முகம்மது சாலிஹ் மேற்கொண்டுவந்தார். அப்போது அங்கு வந்த கவுன்சிலர் கிருத்திகாவின் கணவரான ராஜா, கட்டுமான பணியை சட்டவிரோதமாக நிறுத்தியதுடன்…
-
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் வசித்து வருபவர் சௌந்தரராஜன் (59) இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த நிலையில் ஓய்வு பெற்று சொந்த ஊரில் பெட்டிக்கடை ஒன்றை நடத்திவருகிறார். இவரது மனைவி ரேகா (45) நேற்று நிகழ்ச்சி ஒன்றுக்காக வெளியூர் சென்ற…
- உள்ளூர் செய்திகள்
அதிரை எக்ஸ்பிரஸ் பரிசளிப்பு! வெற்றியாளர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டு!!
by உண்மையானவன்by உண்மையானவன்அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி அதிரை ரிச்வே கார்டனில் நடைபெற்றது. இதில் முதலிடம் பிடித்த அபூபக்கரின் மகள் ஆஷிகாவுக்கு 2கிராம் தங்க நாணயமும், அதிரை எக்ஸ்பிரஸ் கேடயமும் வழங்கப்பட்டது. இதேபோல்…
- உள்ளூர் செய்திகள்
அதிரையின் விலை மதிப்பற்ற ரத்தினங்கள்! முத்தாய்ப்பாக 3 பேருக்கு விருதுகள்!!
by அதிரை இடிby அதிரை இடிதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம். இதன் 17ம் ஆண்டு துவக்கம், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்குதல், இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா ரிச்வே கார்டனில் நடைபெற்றது.…
- உள்ளூர் செய்திகள்
அதிரை 2வது வார்டில் போர்க்கால அடிப்படையில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்!
by அதிரை இடிby அதிரை இடிஅதிரை நகராட்சிக்கு அதிக வரி வருவாய் தரக்கூடிய வார்டாக 2வது வார்டு கருதபடுகிறது. ஆனாலும் இந்த வார்டு சாலை மற்றும் வடிகால் வசதிகளின்றி தனி ஊராட்சி போல் காட்சி அளிக்கிறது. நகராட்சி நிர்வாகம் 2வது வார்டை தொடர்ந்து புறந்தள்ளி வருவதாக கூறப்படுகிறது.…
- உள்ளூர் செய்திகள்
சுட்டெரிக்கும் கோடை வெயில் – தொழுகையாளிகளுக்கு லெமன் ஜூஸ் வழங்கிய கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர்!(படங்கள்)
by புரட்சியாளன்by புரட்சியாளன்அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் கடந்த காலங்களில் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வந்திருக்கிறனர். தற்போது சங்க கட்டிடம் புதிதாக புதுப்பிக்கப்பட்டு, புதிய நிர்வாகம் கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டு செயலாற்றி வருகின்றது. இந்நிலையில் கோடை வெயில்…
- உள்ளூர் செய்திகள்
அதிரையில் உள்ள 5 பள்ளிகளின் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!
by அதிரை இடிby அதிரை இடிதமிழ் நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில் அதிரை கரையூர் தெரு அரசு மேல்நிலை பள்ளி (18பேர்) மற்றும் இமாம் ஷாஃபி பள்ளி (67பேர்) ஆகியவை 100% மாணவ மாணவிகளை தேர்ச்சி பெற செய்துள்ளன. அடுத்ததாக காதிர்…