ஹஜ்ஜுபெருநாள் வாழ்த்து செய்தியில் அதிரை நகர தலைவர் சூளுரை ! தியாகத்தின் பெருமையை உணர்த்தும் தியாகத்திருநாளில் சமய நல்லிணக்கம் பேணிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை நகரத் தலைவர் வழக்கறிஞர் முனாஃப் தெரிவித்து இருக்கிறார். இப்ராஹிம் நபியின் …
அரசியல்
- அரசியல்மாநில செய்திகள்
தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் கைது.. இல்லாத கவுன்சிலர் பெயரில் அவதூறு பரப்பிய வழக்கில் போலிஸார் அதிரடி!
by புரட்சியாளன்by புரட்சியாளன்மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12வது வார்டு உறுப்பினர் விஸ்வநாதன் மலம் கலந்த நீரில் தூய்மை பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொன்னதாகவும், அதனால் ஒவ்வாமை ஏற்பட்டு அவர் இறந்துவிட்டார் என்றும் பாஜக மாநிலச் செயலாளராக இருக்கும் எஸ்.ஜி. சூர்யா என்பவர் தன்னுடைய…
- அரசியல்உள்ளூர் செய்திகள்
அடடா..! அதிரை நகர்மன்ற தலைவராக இவர் வந்தால் எப்படி இருக்கும் : களத்தில் கலக்கும் 6வது வார்டு கவுன்சிலர்!
by adminby adminஅதிரை 6வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் கனீஸ் பாத்திமா காமில். வார்டில் மேற்கொள்ளப்படும் பணிகளை தனது கணவரின் மூலம் கண்காணித்து வருகிறார். அதன்படி தற்போது அந்த வார்டில் நடைபெற்று வரும் தார்சாலை பணியை முன்னின்று கவனித்து வரும் இவர், அரசு விதிகளின்படி…
- அரசியல்மாநில செய்திகள்
ஆளுநர் மாளிகை நோக்கி 17ஆம் தேதி சவப்பெட்டி ஊர்வலம்! மமக தலைவர் ஜவாஹிருல்லா அதிரடி!
by புரட்சியாளன்by புரட்சியாளன்ஆளுநர் மாளிகை நோக்கி 17ஆம் தேதி சவப்பெட்டி ஊர்வலம் நடத்தப்படும் என மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை 142 நாட்கள் கிடப்பில் வைத்திருந்த நிலையில் இக்காலகட்டத்தில் 47 தமிழர்கள் தம்…
- அரசியல்
ஈரோட்டில் முகாமிட்ட அதிரை அஸ்லம்! எம்.எல்.ஏ தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு!!
by அதிரை இடிby அதிரை இடிஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை தெற்கு…
- அரசியல்
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானார்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 46. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் முக்கியப் பிரமுகருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 சட்டமன்றத்…
- அரசியல்
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்லும் அண்ணாமலை – யூடியூப் சேனலுக்கு எல்லாம் பத்திக்கையாளர் அங்கீகாரம் யார் கொடுத்தா?
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அண்ணாமலை பத்திரிகையாளர்களை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திநகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் தாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான…
- அரசியல்மாநில செய்திகள்
கோவை: ஆதிதிராவிடர் வீட்டில் பீச்சாங்கையில் சாப்பிட்ட பிஜேபி நட்டா- முகம் சுழித்த கிராம மக்கள்.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையம் கிராமத்தில் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மூர்த்தி, விஜயா தம்பதியினரின் வீட்டில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உணவருந்தினார். நல்லிசெட்டிபாளையத்தை சேர்ந்த மூர்த்தி- விஜயா தம்பதியினர் வீட்டில்தான் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவை…
-
தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர்…
- அரசியல்
உலகத்திலேயே யோகி ஆதித்யநாத்தை போன்ற அயோக்கியரை பார்க்க முடியாது! திமுக மாவட்ட பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம் ஆவேசம்!
by அதிரை இடிby அதிரை இடிபேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் பேராவூரணியில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் கா.அண்ணாதுரை எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார், வர்த்தகர் அணி மாநில துணை தலைவர் பழஞ்சூர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய…