அதிரையை சேர்ந்த யூசுப், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார். அமெரிக்காவின் பல பகுதிகளை வீடியோகளாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வரும் இவர், தற்போது சொலானோவில் உள்ள ஒரு மாலினை விசிட் செய்திருக்கிறார். அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Video
-
அதிரை வாழ் அமெரிக்கர்கள் சார்பில் நடைபெற்ற இணையவழி குர்ஆன் போட்டியில் வெற்றிபெற்ற சிறார்களுக்கு அதிரை காதிர் முகைதீன் கல்லூரி கலையரங்கில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது அதன் நேரலை காட்சிகளை பின்வரும் நிரலியை சொடுக்கி காணலாம்.
-
இன்றைய உலகில் எத்தனையோ பிரச்சனைகளுடன் மக்கள் அன்றாடம் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலான நபர்கள் பக்குவமின்றி ஏளனம் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடமிருந்து எவ்வாறு விளகி இருப்பது? இவ்வாறான சூழலை எவ்வாறு கையாள்வது என்ற கோணத்தில் விளக்கம் தருகிறார் அதிரையை…
- Videoமாநில செய்திகள்
களைக்கட்ட தொடங்கிய குற்றாலம் !! சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பால் விழாக்கோலம் !!(வீடியோ)
by புரட்சியாளன்by புரட்சியாளன்வறட்சியின் பிடியில் இருந்த தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தரைக்காற்று பலமாக வீசியது. இது குறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், கேரளாவில் தொடங்க உள்ள தென்மேற்கு பருவ மழைக்கான அறிகுறிகள் என தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது குற்றால ஐந்தருவியில் தண்ணீர்…
- Videoஅரசியல்உள்நாட்டு செய்திகள்
பாஜகவிற்கு ஓட்டு கேட்கவந்த நடிகர்… ஒரே கேள்வியில் திருப்பி அனுப்பிய கடைக்காரர் !!(வீடியோ)
by புரட்சியாளன்by புரட்சியாளன்பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் மற்றும் அவரது மனைவி கிரண் கெர் இருவரும் பாஜக ஆதரவாளர்கள். அவரது மனைவி நாடாளுமன்ற தேர்தலில் சண்டிகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று, அனுபம் கெர், கிரண் கெர்-ஐ ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது…
-
-
-
- Videoஅரசியல்
தேர்தல் பிரச்சாரத்தில் கேள்வி கேட்ட தொண்டரை வாயில் அடித்த அதிமுக MLA!!
by எழுத்தாளன்by எழுத்தாளன்தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஆங்காங்கே பல கட்சிகள் ஒவ்வொரு தொகுதியாக சென்று அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பாமக இளைஞரணித் தலைவரும், தர்மபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அன்புமணி…
-