அதிராம்பட்டினம் MMS குடும்பத்தை சார்ந்தவர் ஜஃபர் இவர் ஏர் இந்தியா நிறுவனத்தின் திருச்சி விமான நிலையத்தின் மேலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஏர் இந்தியாவின் AI ஏர்போர்ட் சர்வீசின் தலைமையின் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த நிர்வாகம்,கையாளுதல் ஆகியவற்றிற்கான கேடயம் …
May 17, 2022
-
அதிரை கடற்கரை தெருவில் உள்ள அர்ரவ்லா மதரஸாவில் பள்ளி கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவிகளுக்கான சம்மர் கிளாஸ் (summer class) இன்று முதல் துவங்கி உள்ளது. 10 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வகுப்பு நடத்தப்படும். இன்று முதல் 20 நாட்களுக்கு காலை…
- உள்நாட்டு செய்திகள்
ஞானவாபி பள்ளியில் தொழுகையை தொடரலாம் – லிங்கம் இருந்ததாக கூறப்படும் பகுதியை பாதுகாக்க உத்தரவு !
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தடை விதிக்குமாறு மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரனை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது. ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கூடிய ஆய்வு முற்றிலும் நிறைவடைந்த…
- செய்திகள்
அதிரையில் ஆபத்தான மின் கம்பி அறுந்து விழுந்த சம்பவம் – நூலிழையில் ஒருவர் உயிர் தப்பினார் !
அதிராம்பட்டினம் ECR சாலையில் .இரு சக்கர வாகனத்தின் மீது அறுந்து விழுந்த மின் கம்பியால் பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சி அலுவலகம் எதிரே செல்லும் மின் கம்பிகள் அனைத்தும் தாழ்வாக செல்கிறது.இதுகுறித்து பலமுறை புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சற்று முன்னர்…
-
மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் இலுப்பூரை சேர்ந்தவர் முஹம்மது ஆசிக். 16 வயதான இவரை, கடந்த 11-05-2022 முதல் காணவில்லை என 14-05-2022 அன்று நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் மேற்கூறப்பட்ட முஹம்மது ஆசிக், இன்று 17-05-2022 செவ்வாய்கிழமை…