சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று (27.05.22) அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.இந்த சந்திப்பில், நேற்று (26.05.22) பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்த சமயம் அவரை வரவேற்பதற்கு பாஜக சார்பாக விதிமுறைகளை மீறி பேனர்கள் …
May 27, 2022
-
அதிராம்பட்டினம் ஆலடிதெருவை சேர்ந்தவர் இஸ்மாயில் வணிகரான இவருக்கு அதிரை அருகே விவசாய நிலம் இருக்கிறது. சம்பவத்தன்று காலையில் தமது ராயல் என்பிஃல்டு புல்லட் பைக்கை தமது தோப்பிற்கு ஓட்டி சென்றுள்ளார் அப்போது பெட்ரோல் டேங்க் வழியே புகை கிளம்பியுள்ளதை கவனித்த வாகன…
- செய்திகள்
அதிரையில் மணமக்களை வாழ்த்தியவர்களுக்கு நன்றி -கோட்டூரார் ஹாஜாமைதீன்
by அதிரை இடிby அதிரை இடிஅதிரை லாவண்யா திருமண மண்டபத்தில் கோட்டூரார் இல்ல திருமணம் நடைபெற்றது. இதில் இந்தியகம்யூனிஸ்ட் தேசிய குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மாவட்டசெயலாளர் முத்து.உத்திராபதி, சி.பக்கிரிசாமி, ஒன்றிய செயலாளர் புபேஷ்குப்தா, மாவட்ட குழு உறுப்பினர்காளிதாஸ், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று அப்துல்நாசர்-ருகையாபானு மணமக்களைவாழ்த்தினர். இந்நிலையில், திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் இந்தியகம்யூனிஸ்ட் நகர செயலாளர் கோட்டூரார் ஹாஜாமைதீன் நன்றி தெரிவித்துள்ளார்.